Saturday, February 28, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

இந்திய அதிகாரம் பிரதமர் இல்லத்தில் இல்லை சோனியாவின் இல்லத்தில்:அத்வானி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=11013〈=ta&Itemid=54

வித்தியாதரன் கைது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது : ஐக்கிய தேசிய கட்சி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=11010〈=ta&Itemid=56

ஈழப்படுகொலை : பிரிட்டிஷ் நாடாளுமன்றம் முன்பாக ஒருவர் தீக்குளிப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=11009〈=ta&Itemid=56

இலங்கைப்போரை பின்னனியிலிருந்து இயக்குவதே இந்தியாதான் : விக்கரமபாகு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=11005〈=ta&Itemid=57

4 நாட்களில் 18 பேர் பலி : பட்டினியால் தவிக்கும் வன்னி தமிழர்கள்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10991〈=ta&Itemid=57

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழினத் துரோகிகள் : தமிழருவி மணியன்
http://www.adhikaalai..com/index.php?option=com_content&task=view&id=10996〈=ta&Itemid=62

ஈழப்பிரச்சினைக்கான போராட்டமா? திமுக ஆட்சிக்கெதிரான போராட்டமா-கருணாநிதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=11001〈=ta&Itemid=55

சென்னை உயர்நீதி மன்ற விவகாரம்:நீதிபதி கிருஷ்ணா தலைமையிலான கமிசன் ஆய்வு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=11000〈=ta&Itemid=55

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சிலம்பரசனின் குரல்? http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10993〈=ta&Itemid=67

Friday, February 27, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

"காசு கொடுத்து பத்மஸ்ரீ பட்டம் தேவையா, விவேக்?" கங்கை அமரன் அதிரடி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10971&lang=ta&Itemid=52

காஷ்மீர் ஆயுதப்போராட்டமும், இலங்கைப் போரும் வேறுபட்டதா? - சந்த்ரு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10963&lang=ta&Itemid=163

"திருக்குறளுக்கு இசையமைப்பேன்'' - ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10960&lang=ta&Itemid=55

அரசியல்வாதிகளிடமிருந்து காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றுங்கள் - முன்னாள் டிஜிபி முகமது அலி IPS Ph.D
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10982&Itemid=62

சின்ன உலகங்களைத் தின்னும் பெரிய உலகங்கள் - திலகபாமா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10976&lang=ta&Itemid=185

இலங்கை : உக்கிரமடைகின்றது வன்னிப் போர்-900 படையினர் பலி, 2 000காயம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10967&lang=ta&Itemid=52

இலங்கை வன்னியில் முப்படைத்தாக்குதல் : 143 தமிழர்கள் படுகொலை 350 பேர் காயம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10966&lang=ta&Itemid=52

இலங்கை வான்படையின் விமானம் வன்னியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10965&lang=ta&Itemid=52

தமிழீழப்படுகொலையைக் கண்டித்து தே.மு.தி.க கிளை செயலாளர் தீக்குளித்துள்ளார் தமிழீழப்படுகொலையைக் கண்டித்து தே.மு.தி.க கிளை செயலாளர் தீக்குளித்துள்ளார்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10964&lang=ta&Itemid=52

முன்னர் நீக்கப்பட்ட அமைச்சர் பூங்கோதை இன்று பதவி ஏற்றார் http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10981&Itemid=62

இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் வரும் ஆசீர்வாதங்கள் http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10957&lang=ta&Itemid=73

Wednesday, February 25, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

இலங்கை தமிழினப்படுகொலையைக் கண்டித்து ஏழாவது நபர் தீக்குளித்து மரணம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10918&lang=ta&Itemid=52

அரசியல்வாதிகள் பேசாததையா சீமான் பேசிவிட்டார்? பாரதிராஜா கேள்வி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10913&lang=ta&Itemid=54

தமிழீழ மக்களின் மீது காங்கிரஸ் கட்சியின் திடீர் அக்கறை!? : சோனியா உத்தரவு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10916&lang=ta&Itemid=54

ஆம்ஸ்டர்டாம்:துருக்கி விமானம் ஓடுதளத்தில் விழுந்து நொறுங்கி 9 பேர் பலி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10920&lang=ta&Itemid=56

இந்திரவிழா : நமிதா - ஸ்ரீகாந்த் அதிரடி புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10923&lang=ta&Itemid=177

Sarvam : Arya Trisha Dashing Image Gallery
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10924&lang=ta&Itemid=177

தமன்னா : புதிய சிறப்பு புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10925&lang=ta&Itemid=177

மலையாளத்தில் நமீதாவிற்கு நயனை விட அதிக சம்பளம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10908&lang=ta&Itemid=68

மதுமிதாவிற்கு டும் டும்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10907&lang=ta&Itemid=68

வீரதீர செயல்களால் சாதனை புரிந்த இளஞ்சிறுவர்களுக்கு பாராட்டுவிழா
http://www.adhikaalai..com/index.php?option=com_content&task=view&id=10927&Itemid=163

தமிழ் மொழிக்கு அடையாளம் "திருக்குறள்" - கவிப்பேரரசு இரா.வைரமுத்து
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10893&lang=ta&Itemid=185

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் இஸ்லாமியர்கள் : மு.அப்துல் சமது
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10911&lang=ta&Itemid=52

அதிகாலை" இன்றைய செய்திகள்

வழக்கறிஞர்கள், காவல்துறையினர் விவகாரம் : இன்று உச்சநீதி மன்ற விசாரணை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10895&lang=ta&Itemid=52

இராஜ கண்ணப்பன் இளையான்குடி திமுக எம்.எல்.ஏ. அதிமுகவில் இணைகிறார்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10903&lang=ta&Itemid=52

விடுதலைப் புலிகளிடம் இருந்த புதுக்குடியிருப்பும் வீழ்ந்தது : கேகலிய ரம்ப
http://www.adhikaalai.com/index..php?option=com_content&task=view&id=10887&lang=ta&Itemid=52

தமிழக அரசு அறிவிப்பு : 70 பேருக்கு கலைமாமணி விருது
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10886&lang=ta&Itemid=52

"தமிழின பாதுகாப்பு முன்னணி " : டி.ராஜந்தரின் புதிய அமைப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10885&lang=ta&Itemid=52

பிரியாமணி அசத்தல் நீச்சலுடை : பிகினி புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10892&lang=ta&Itemid=67

தமிழ் மொழிக்கு அடையாளம் "திருக்குறள்" - கவிப்பேரரசு இரா.வைரமுத்து
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10893&lang=ta&Itemid=185

கமலின் "தலைவன் இருக்கின்றான்" படத்தை இந்தி இயக்குனர் சக்ரி இயக்குகிறார்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10869&lang=ta&Itemid=67

க‌ரும்புலிக‌ள் - விடுதலை வீரபத்திரன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10884&lang=ta&Itemid=164

Monday, February 23, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

கருணாநிதியின் உண்ணாவிரத அறிவிப்பு வெறும் கண்துடைப்பு நாடகம் : இராமதாஸ்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10878&lang=ta&Itemid=52

பட்டுக்கோட்டை:இலங்கை இனப்படுகொலையை எதிர்த்து இன்னொருவர் தீக்குளிப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10883&lang=ta&Itemid=52

கல்வியறிவு வளர்ந்தால் சாதி ஒழியும் : சிவக்குமார்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10872&lang=ta&Itemid=52

"The Hindu" நாளிதழை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த சுப.‌வீரபா‌ண்டி‌‌யன் கைது
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10871&lang=ta&Itemid=52

சென்னை:தமிழ் 'இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள் அமைப்பு' அமைதி நடைபயணம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10868&lang=ta&Itemid=163

ஏ.ஆர் ரஹ்மான் - ஸ்லம்டாக் மில்லியனர் : ஆஸ்கார் விழா புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10864&lang=ta&Itemid=67

சிவகாமியின் சபதம் # 20 : முதல் பாகம் - அஜந்தாவின் இரகசியம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10875&lang=ta&Itemid=110

அலை ஓசை # 16 - தேவி பராசக்தி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10876&lang=ta&Itemid=110

ஒதுக்கப்பட்ட கல் (பெரியவர்களுக்கு மட்டும்) - 2 : சாந்தி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10867&lang=ta&Itemid=58

தினம் ஒரு தகவல் - கோபம் : ஆனந்த் பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10866&lang=ta&Itemid=245

அதிகாலை" இன்றைய செய்திகள்

இசை மற்றும் பாடலுக்கான இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10851&lang=ta&Itemid=52

ஆஸ்கார் விருதுகள்:ஸ்லம்டாக்மில்லியனர் 8, ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆவணப்படம் 1
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10854&lang=ta&Itemid=52

ஈழம்-காங்கிரஸின் மௌனம்:தமிழருவி மணியன் காங்கிரஸிலிருந்து விலகல்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10857&lang=ta&Itemid=52

அன்பைக் காட்டுங்கள்... ஆனால் அடிமையாக மாற வேண்டாம் - ஏ.ஆர்.முருகேசன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10846&lang=ta&Itemid=185

இலங்கைப் பிரச்சினையில் இராஜபக்சேயின் மெத்தனத்தை ஐ.நா. எச்சரித்துள்ளது
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10844&lang=ta&Itemid=52

வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம்:பணிக்குத் திரும்ப உச்சநீதிமன்றம் அழைப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10838&lang=ta&Itemid=52

கைநாட்டு - அருள்ராஜ் நவமணி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10848&lang=ta&Itemid=164

நெருப்பு பந்தமாய்... - "கருவெளி" ராச.மகேந்திரன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10813&lang=ta&Itemid=164

தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு தேவையற்றது:இயக்குநர் சாமி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10861&lang=ta&Itemid=92

விவேக்-கா? வடிவேலா? - குழப்பத்தில் கோடம்பாக்கம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10849&lang=ta&Itemid=67

சிம்பு - திரிஷா மனம் விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10850&lang=ta&Itemid=68

தினம் ஒரு தகவல் : மனம் பக்குவமடைதல் - ஆனந்த் பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10860&lang=ta&Itemid=245

Saturday, February 21, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

விடுதலைப்புலிகளும் தமிழர்களும் வேறுவேறல்ல:கேணல் ரூபனின் இறுதிக்கடிதம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10830&lang=ta&Itemid=163

இலங்கைப்போரை நிறுத்தக்கோரி சென்னையில் இன்னொருவர் தீக்குளிப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10829&lang=ta&Itemid=52

தீக்குளித்து வீரமரணமடைந்த கடலூர் சோதியின் இறுதி ஊர்வலத்தில் தடியடி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10834&lang=ta&Itemid=52

இலங்கைப்பிரச்சினை : ஸ்ரீதுங்க ஜெயசூரியா இந்தியாவின்மீது குற்றச்சாட்டு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10836&lang=ta&Itemid=52

நெல்லையில் நேற்று மாலை கைதான சீமானுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10828&lang=ta&Itemid=52

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்:கருணாநிதி உருவப்படம் எரிப்பு-பதட்டம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10824&lang=ta&Itemid=62

எந்திரன்- புதிய புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10726&lang=ta&Itemid=177

1977 ட்ரெய்லர் மற்றும் விழா தொகுப்பு : வீடியோ
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10791&lang=ta&Itemid=67

பொன்னியின் செல்வன் : புதுவெள்ளம் - அத்தியாயம் # 31 : திருடர் திருடர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10815&lang=ta&Itemid=110

அதிகாலை" இன்றைய செய்திகள்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்:கருணாநிதி உருவப்படம் எரிப்பு-பதட்டம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10818&lang=ta&Itemid=52

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து விஜயகாந்த் தலைமையில் மாபெரும் பேரணி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10825&lang=ta&Itemid=52

தமிழகம்:கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு:ஐகோர்ட் கலவர எதிரொலி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10820&lang=ta&Itemid=52

வழக்கறிஞர்களை கைது செய்யக்கூடாது : உயர்நீதி மன்றம் உத்தரவு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10817&lang=ta&Itemid=52

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டுத் தாக்குதல் : எராளமானோர் பலி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10816&Itemid=52

சுய நீதியின் சுயரூபம், மூத்தமகன்! - பாஸ்டர் பால்மர் பரமதாஸ்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10626&Itemid=158

பொன்னியின் செல்வன் : புதுவெள்ளம் - அத்தியாயம் # 31 : திருடர் திருடர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10815&lang=ta&Itemid=194

அதிகாலை" இன்றைய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற வளாகம்-நீதிபதிகளுக்கு அடி உதை, தீவைப்பு, கலவரம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10778&lang=ta&Itemid=52

2009 பட்ஜெட்:திருச்சி மக்களை வஞ்சிக்கும் பட்ஜெட் : சமத்துவ மக்கள் கட்சி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10797&lang=ta&Itemid=52

ஒன்பது வயதில் "இளம் தவில் இசைக்கலைஞர்" சிவராமகணேசன்-மதுரை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10770&lang=ta&Itemid=163

மதுரை : தீண்டாமையை விரட்டியடித்த "பழையூர்" கிராமத்துக்கு ரூ 1 லட்சம் பரிசு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10804&lang=ta&Itemid=52

தமிழகத்தில் தொழில்முனைவோருக்கு 'ஆன்லைனில்' பதிவுச்சான்றிதழ்:ஜி.சந்தானம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10777&lang=ta&Itemid=52

வன்னியில் அகோர எறிகணைத்தாக்குதலில் 46 தமிழர்கள் படுகொலை, 126 காயம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10785&lang=ta&Itemid=52

பெரம்பலூர்:சிறந்த கைவினை கலைஞர்களுக்கான தேசிய விருது
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10796&Itemid=52

பெரம்பலூர் அரிமா சங்கம்:100 பேருக்கு இருதய சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10792&Itemid=52

ஈழப்போருக்குப்பிறகு எந்த முடிவும் ஏற்படப் போவதில்லை:சிறிதுங்க ஜெயசூர்ய
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10781&Itemid=52

நெல்லையில் கைது செய்ய வந்த போலீசுக்கு 'டேக்கா' குடுத்த இயக்குனர் சீமான்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10773&Itemid=62

"மீட்சி" : உஷாதீபன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10767&Itemid=164

1977 ட்ரெய்லர் மற்றும் விழா தொகுப்பு : வீடியோ
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10791&Itemid=67

தினம் ஒரு தகவல் : அழகு - ஆனந்த் பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogcategory&id=155&Itemid=244

Wednesday, February 18, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி இலங்கையில் தமிழினப் படுகொலையை நடத்திக்கொண்டும், இலங்கை இராணுவத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் இடையே நடைபெறும் போர் என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்கும் சிங்கள அரசின் இனப்படுகொலையை நிறுத்தக்கோரி சர்வதேச சமூகமே எதிர்ப்புக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறது
http://www.adhikaalai..com/index.php?option=com_content&task=view&id=10769&lang=ta&Itemid=54

கனடா:இலங்கையைக் கண்டித்து தமிழீழ மாணவர்கள் ஈழக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம் கனடா ஒண்டாரியோ மாகாணத்தில் யார்க் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் நேற்று பெரும் ஆர்ப்பாட்டத்ததில் ஈடுபட்டனர்.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10765&Itemid=52

ஈழப்பிரச்சினை-இந்தியாவின் நிலை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது:இராமதாஸ் ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் நடிவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது : பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ், இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவது சம்பந்தமான நடவடிக்கைகளில் இந்தியாவின் போக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10764&Itemid=52

கடலூர் : ஈழப்பிரச்சினையில் மனமுடைந்து இன்று ஒருவர் தீக்குளிப்பு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடலூர் பழைய நகரம் குழந்தை கொலனியைச் சேர்ந்த சோதி என்று அழைக்கப்படும் தமிழ்வேந்தன் (வயது 30) என்பவர் தீக்குளித்துள்ளார்.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10751&Itemid=52

அழுகிய முட்டையால எம்புட்டு அடிச்சாலும் தாங்குறான் "ரொம்ப நல்லவன்" ‘அழுகிய முட்டையே அதிக பயன் தரும்’ அல்லது ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10753&Itemid=185

இராசி பலன்கள் : 19-2-2009 முதல் 25-2-2009 வரை http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10763&Itemid=73

"மீட்சி" : உஷாதீபன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10767&Itemid=60

விண்ணை தாண்டி வருவாயா -புகைப்படத்தொகுப்பு http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10757&Itemid=67

சிந்து தொலானி -கலக்கல் புகைப்படத்தொகுப்பு http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10758&Itemid=67

Tuesday, February 17, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

ஈழப்பிரச்சினையில் தெளிவான முடிவிலுள்ள ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா : சோ
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10743&Itemid=52

கவியரசு கண்ணதாசன் நூல்கள் உட்பட 28 நூல்கள் நாட்டுடைமை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10741&Itemid=52

நான் பிரதமர் ஆகியே தீருவேன் : லாலு பிரசாத் யாதவ் சபதம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10736&Itemid=52

ஐகோர்ட்டில் சுப்ரமணியசாமி மீது அழுகிய முட்டை வீச்சு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10733&Itemid=52

இணையதள மோசடி மூலம் வங்கிகளில் பணம் எடுப்பதில் தமிழகம் முதலிடம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10730&Itemid=52

விஷம்போல் ஏறும் தங்கத்தின் விலை : சர்வதேச பொருளாதார ஏற்ற இறக்கமே காரணம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10732&Itemid=52

குறுந்தொகைப் பாடலில் பொருட்பிழை - வேந்தன் சரவணன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10720&Itemid=185

சிறைக்கோட்டம் - ஒரு திருப்புமுனை : Dr.முகமது அலி, IPS ( Retd ) Phd.,
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10722&Itemid=163

நான் கடவுள் : ரஜினியின் பாராட்டு மழையில் பூஜா ஃபுல் மப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10749&Itemid=67

ஸ்ரேயாவின் காதல் கிசுகிசு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10748&Itemid=67

த்ரிஷா -ஹாட் புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10726&Itemid=67

தினம் ஒருதகவல்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogcategory&id=155&Itemid=244

Monday, February 16, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

அமெரிக்கா:காதலர்கள் மாற்றிக்கொண்டது வாழ்த்து அட்டை அல்ல சிறுநீரகம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10708&lang=ta&Itemid=52

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு வைகோ கண்டனம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10705&Itemid=52

திமுக இளைஞர் சார்பில் பிப் 21 மனிதச் சங்கிலிப் போராட்டம் : மு.க.ஸ்டாலின்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10699&Itemid=52

இலங்கை இனப்படுகொலையை எதிர்த்து சென்னையில் மனிதச் சங்கிலி : வைகோ
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10695&Itemid=52

இலங்கை இனப்படுகொலை:உலகத்தமிழர் மக்கள் அரங்க-உணர்வுப் பெருவெள்ளம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10691&Itemid=52

முத்துக்குமார் - குட்டிரேவதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10698&lang=ta&Itemid=147

குறுந்தொகைப் பாடலில் பொருட்பிழை - வேந்தன் சரவணன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10720&lang=ta&Itemid=185

மறையாத சிரிப்பின் புது அழகு - மதுமிதா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10698&Itemid=164

ஒதுக்கப்பட்ட கல் (பெரியவர்களுக்கு மட்டும்) - 1 : சாந்தி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10694&Itemid=164

ஜெயம் ரவிக்கு டும் டும் டும்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10713&Itemid=67

தமானா கையில் அரை டசன் படங்கள்
http://www.adhikaalai..com/index.php?option=com_content&task=view&id=10714&Itemid=68

இரண்டு தலைமுறைக்கான தமிழ் படம் "மகாராஜா" : நாசர் கதாநாயகன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10712&Itemid=68

தனுஷ் அடுத்தபடம்...அதே இயக்குனர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10711&Itemid=68

கதை வசனம் : நடிகை ரோகிணி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10702&Itemid=68

ஐஸ்வரியா ராய் பச்சன் -புதிய புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10704&Itemid=67

யாவரும் நலம் - புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10703&Itemid=177

தினம் ஒரு தகவல் - ஞானம் : ஆனந்த் பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogcategory&id=155&Itemid=245

பார்த்திபன் கனவு # 19 : இரண்டாம் பாகம் - அத்தியாயம் 9 : தந்தையும் மகளும்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10717&Itemid=110

பெண்கள், குழந்தைகளைப் பயமுறுத்தும் "நான் கடவுள்"
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10719&lang=ta&Itemid=68

அதிகாலை" இன்றைய செய்திகள்

இலங்கைத்தமிழர்களைக் காப்பாற்ற ஐ.நா-வுக்கு தந்தி அனுப்புங்கள் : வைரமுத்து
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10678&Itemid=52

இலங்கை இனப்படுகொலை:உலகத்தமிழர் மக்கள் அரங்க-உணர்வுப் பெருவெள்ளம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10691&Itemid=52

காதலர் தினம்:நாய்களுக்குத் திருமணம் செய்து இந்து முன்னணியினர் எதிர்ப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10685&Itemid=52

இருக்கிற பிரச்சினைகளில், காதலர் தினம் தேவைதானா? : நடிகை திரிஷா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10682&Itemid=52

கோவை : குழந்தையிடம் பணப் பை - பறிபோனது ரூ.1 லட்சம்! http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10690&Itemid=52

மதசார்பற்ற ஆட்சி என்பது மதங்களை அழிப்பது அல்ல : ஸ்ரீமத் ஆண்டவர் சுவாமிகள்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10689&Itemid=52
ஒதுக்கப்பட்ட கல் (பெரியவர்களுக்கு மட்டும்) - 1 : சாந்தி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10694&lang=ta&Itemid=58

பெண்கல்வி முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்'' : துணைவேந்தர் http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10688&Itemid=52

ஈழத் தமிழர்களுக்காக புதிய அமைப்பு : பாதிரியார் ஜெகத் கஸ்பார் http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10679&Itemid=52

வெங்காயம் - நாவல் கொட்டை - புதினா : விடுதலை வீரா http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10302&Itemid=138

2009 ஆம் ஆண்டு இராசிப் பலன்கள் : கணித்து எழுதியவர்-ஞானயோகி.டாக்டர்.ப.இசக்கி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10693&lang=ta&Itemid=73

Saturday, February 14, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

ராஜபக்சேயின் தொழில்நுட்ப ஆலோசகராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி நியமனம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10652&Itemid=52

தமிழ்நாடு DGP நடராஜ் IPS - நேர்காணல் : சந்திப்பு - மதுமிதா http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10642&Itemid=107

திருப்பூர் : இலவசமாக முடிதிருத்தும் "அபூர்வ சகோதரர்கள்" http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10650&Itemid=52

சினிமாவில் இன்னும் நான் மாணவன்தான் கமலஹாசன் http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10658&Itemid=52

மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவி அரைமணி நேரம் லிஃப்டில் சிக்கித்தவிப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10657&Itemid=52

கம்பம் பெருமாள் கோவிலில் கொள்ளை முயற்சி சாமி சிலைகள் தப்பின
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10661&Itemid=52

பெட்ரோல் நிலையங்களில் நூதன முறைகேடு! http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10651&Itemid=52

பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட குற்றவாளிகளை தப்பவிட்ட 5 போலீஸார்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10663&lang=ta&Itemid=237

வெங்காயம் - நாவல் கொட்டை - புதினா : விடுதலை வீரா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10302&lang=ta&Itemid=138

காகமே நீ ஏன் கருப்பானாய்? - நக்கீரன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10670&lang=ta&Itemid=165

காரைக்குடி நகரசபை கூட்டம்:சட்டையின்றி வந்த காங்கிரஸ் கவுன்சிலர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10665&lang=ta&Itemid=234

மதுரை-திருமலை நாயக்கர் மகாலில் ஒலி-ஒளி காட்சி:முதன்மை செயலாளர் தகவல்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10668&lang=ta&Itemid=205

Friday, February 13, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

சிங்கள ராணுவத்திற்கு மத்திய அரசு துணை நிற்கிறது : டைரக்டர் சீமான்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10630&Itemid=52

லண்டனில் சற்றுமுன் விமான விபத்து : பெருஞ்சேதம் தவிர்ப்பு, ஒருவர்காயம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10648&lang=ta&Itemid=52

அமெரிக்கா : நியு ஜெர்சி மாகாணத்தில் விமானம் விழுந்து 50 பேர் பலி! http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10628&Itemid=52

தமிழ்நாடு DGP நடராஜ் IPS - நேர்காணல் : சந்திப்பு - மதுமிதா http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10642&lang=ta&Itemid=107

ஐரோப்பா : குரேஷியா நாட்டில் இதய வடிவிலான காதலர்கள் தீவு http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10613&Itemid=52

கள்வனின் காதலி - அத்தியாயம் # 13 : பயமறியா பேதை http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10636&Itemid=110

பொன்னியின் செல்வன் : புதுவெள்ளம் - அத்தியாயம் # 30 : சித்திர மண்டபம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10634&Itemid=110

சிவகாமியின் சபதம் # 19 : முதல் பாகம் - புத்தர் சிலை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10633&lang=ta&Itemid=110

திருந்தி வந்த இளைய மகன்! - பாஸ்டர் பால்மர் பரமதாஸ் http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10486&lang=ta&Itemid=73

தினம் ஒரு தகவல் : தோல்வியே வெற்றி - ஆனந்த் பிரசாத்
http://www.adhikaalai.com/index..php?option=com_content&task=blogcategory&id=155&Itemid=244

தொடையழகி ரம்பா மூன்று கோயில்கள் கட்டியிருக்கிறார்! http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10641&Itemid=67

என்ன மரியாதி...? என்ன மரியாதி....?
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10640&Itemid=67

பரத் - தமன்னா இணைகிறார்கள்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10639&Itemid=67

ப்ரியாமணி -ஹாட் புகைப்படதொகுப்பு (கலக்கும் நீச்சல் உடையில்)http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10635&Itemid=67

தள்ளுவண்டியில் பப்பாளி விற்கும் நகராட்சி கவுன்சிலர் http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10609&Itemid=52

காதலர் தினத்துக்கு கடும் எதிர்ப்பு: அன்னையர் முன்னணி ஆர்ப்பாட்டம் http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10607&Itemid=52

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பிப் 23-ல் 'சிதம்பரம் நாட்டியாஞ்சலி' http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10608&Itemid=52

அதிகாலை" இன்றைய செய்திகள்

இலங்கை இனப்படுகொலைக்கு இந்தக் கொடூரக்காட்சிகளே சாட்சி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10601&lang=ta&Itemid=52

Slumdog Millionaire:சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10603&lang=ta&Itemid=52

காதலர் தினத்துக்கு கடும் எதிர்ப்பு: அன்னையர் முன்னணி ஆர்ப்பாட்டம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10607&lang=ta&Itemid=55

ஐரோப்பா : குரேஷியா நாட்டில் இதய வடிவிலான காதலர்கள் தீவு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10613&lang=ta&Itemid=52

தில்லையில் சர்ச்சைக்குரிய "நந்தனார் சிலை" மீள விண்ணப்பம்!
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10576&Itemid=185

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பிப் 23-ல் 'சிதம்பரம் நாட்டியாஞ்சலி'
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10608&lang=ta&Itemid=52

தள்ளுவண்டியில் பப்பாளி விற்கும் நகராட்சி கவுன்சிலர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10609&lang=ta&Itemid=52

எம்பிபிஎஸ் மாணவரின் கல்விச் செலவுக்கு நிதியுதவி: டிஐஜி சிவனாண்டி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10581&Itemid=52

வரும் பிப் 20 இந்திய அரசு வரி அலுவலகங்களை இழுத்து மூடும் போராட்டம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10579&Itemid=52

மண்டபம் பகுதியில் கரைவலை இழுப்பதில் மீனவ பெண்கள் ஆர்வம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10595&Itemid=237

துபாயில் சியாசத் உர்தூ நாளிதழ் ஆசிரியருக்கு வரவேற்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10593&Itemid=210

வேகா - புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10589&Itemid=67

ஆடக சௌந்தரி - தம்பலகாமம்.க.வேலாயுதம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10587&lang=ta&Itemid=73

கண்தழையே கந்தளாய் ஆனது : தம்பலகாமம் க.வேலாயுதம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10588&lang=ta&Itemid=163

"புத்தகம்" (அரை நிமிடக்கதை) : குகன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10590&lang=ta&Itemid=164

"சென்டிமென்ட்டோ.... சென்டிமென்ட்!" : ஏ.ஆர்.முருகேசன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10592&lang=ta&Itemid=60

தினம் ஒரு தகவல் : தோல்வியே வெற்றி - ஆனந்த் பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10625&lang=ta&Itemid=245

பிரட் ஹல்வா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10591&Itemid=247

அதிகாலை" இன்றைய செய்திகள்



Slumdog millionaire: சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்
Slumdog millionaire: Review in TAMIL (Exclusive)
- தமிழ்ச்செல்வன்

ஸ்லம்டாக் மில்லினியர் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வாழ்க்கை முறையின் தனித்துவத்தை கொச்சைப்படுத்தி இந்தியாவின் மானத்தை ஒரு அயல்நாட்டு திரைப்பட இயக்குனரின் சாமர்த்திய திறமையால் சர்வதேச அரங்கில் அசிங்கப்படுத்தபட்டுள்ளன.
இது போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்குமா? கடந்த சில தினங்களுக்கு முன் ''சினிமாத்துறையில் ஊறிப்போயுள்ள காவி சிந்தனை" என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அந்தப் பதிவிற்கான பல விமர்சனங்கள் மின் அஞ்சலின் மூலம் வரப் பெற்றேன் அதில் ஒரு விமர்சனம் அமெரிக்காவிலிருக்கும் ஒரு சகோதரரிடமிருந்து வந்தது இவை...
***----------***
From: Navaneetha Krishnan. USA. வணக்கம்!
மிகவும் உணர்வுப்பூர்வமான... அதே சமயம் ஒவ்வொரு தமிழனுக்கும், ஏன் ஒவ்வொரு மனிதனுக்கு எழ வேண்டிய உணர்வு! அருமை.... அற்புதம்! நீங்கள் ஏன் இதுபோன்ற வித்தியாசமான, நியாயமான ஆக்கங்களை அதிகாலை.காம் இணையம் வழியாக வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளக்கூடாது? இன்னும் அதிகமான உள்ளங்கள் படித்துப் பயன்பெறுமே! ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டுப்போகட்டுமே! நாம் அதைச் செய்வோமே!
//(ஸ்லம்டாக் மில்லியனர் திரைக்கதையில் நமக்கு உடன்பாடு இல்லை அந்தக் கதை இந்தியாவின் உள்கட்டமைப்பு வாழ்க்கை முறையை அசிங்கப்படுதியுள்ளதாக அறிந்தேன்) //
இதுதான் என்னை தங்களுக்கு எழுதத் தூண்டியது. இந்த உணர்வுகளை நானும் அடைந்தேன்! அமெரிக்காவின் ஒரு பிரபல திரையரங்கிற்கு, நான் இந்தத் திரைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்காகவே பார்க்கச் சென்றது நூறு சதம் உண்மை. ஆனால் வெட்கித்தலைகுனிந்தேன். காரணம் மும்பைக்குடிசைகளைப்பற்றிய காட்சியமைப்புக்காக அல்ல, அந்தத் திரையரங்கில் கிட்டத்தட்ட 2-3 நபர்கள்தான் இந்தியர்கள், இதில் நானும் என் மனைவியும் உட்பட. படம் முடிந்ததும் அனைத்து அமெரிக்கர்களின் பார்வையும் எங்கள் மீது இருந்ததை இப்பொழுதும் நான் உணர்கிறேன். ஏதோ அந்தப்படத்தில் நடித்த ஒரு நடிகர் அங்கு வந்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும்பொழுது எப்படி மேலும் கீழுமாக பார்ப்பார்களோ அது போல் பார்த்ததற்கு காரணம் பிறகுதான் புரிந்தது. பச்சையாகச் சொல்லவேண்டுமெனில் "கேவலப்படுத்தியிருக்கிறார்கள்". இந்தியா வல்லரசாகும், அப்படியாகும், இப்படியாகும் என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த 2009-ல் இன்றும் இந்தியா இப்படித்தான் இருக்கிறதா? என்ற கேள்விக்கனைகளும், இந்தியா மீதான் அவர்களின் தவறான கோணமும் இன்னும் தொடருவதற்கு இது உந்துகோலாக இருக்கிறது. இந்தக்காட்சிகளின்படி இது உண்மையா? பொய்யா? என்ற விவாதம் வேறு. ஆனால் ஆஸ்கார் நோக்கி செல்லும் ரஹ்மான் மாத்திரமே நம் கண்ணுக்குத் தெரிவதால் நாம் இதை இப்போதைக்கு ஒரு புறம் தள்ளிவைப்போம் அவ்வளவே! நன்றி!!
புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
http://www.adhikaalai.com/
http://manuneedhi.blogspot.com/
***---------------***
இந்த விமர்சனம் கண்டவுடன் நண்பர் வைத்தீஸ்வரன் மூலம் இத்திரைப்படத்தின் குறுந்தகடு வாங்கப் பெற்று இந்த திரைப்படம் பற்றிய விமர்சனம் எழுதினேன்.
இந்தியாவின் மிகப் பெரும் வர்தக நகரமான, மும்பை நகரை அழகான வார்த்தையில் சொல்வதென்றால் "தூங்காத நகரம்" என்று சொல்லலாம் அந்த நகரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மும்பையின் குடிசை வாழ் பகுதி மக்களின் வாழ்க்கை முறையின் மறுபக்கத்தை மிக துல்லியமாக பதிவு செய்திருக்கிறது. இதுவரை இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்திய மொழிகளில் தயாரித்து வெளியிட்டு வந்த அசிங்கங்கள் ஒரு சில பகுதியாகவே இருந்திருக்கும். ஆனால் சர்வதேச சமூகத்திற்கு தெரியாமல் மறைத்தோ அல்லது தெரியாமலோ வந்த பல சம்பவங்கள் இந்த படத்தின் மூலம் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகையுடன், மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தொழில்துறையிலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் மிகப்பெரிய அளவில் சாதனைகள் படைத்துவரும் ஒரு நாடு. உலகின் அடுத்த வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தேசத்தின் மானம் உலக அளவில் துகிலுரியப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் பிறந்து பிரிட்டனில் வாழ்ந்து வரும் அஹமது சல்மான் ருஸ்டி கடந்த 1988 ம் ஆன்டு தனது 4வது நூலான "சாத்தானின் வேதங்கள்" மூலம் இஸ்லாத்தை விமர்சித்து எழுதியதற்காக ருஸ்டியை ஈரான் முன்னாள் அதிபர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி கொலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் மேற்கத்திய நாடுகள் அவனது நரகல் நடை எழுத்திற்கு விருதுகள் வழங்கி கவுரவித்தது. கர்ப்பப்பை சுதந்திரம் (?) கேட்டு எழுதிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமாவுக்கு அமோக வரவேற்புகள் வாழ்த்துக்கள். இது போல் ஒரு சமூகத்தை இழிவு படுத்தி எழுதினால் அதற்கு ஆஸ்கார் விருது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேற்கத்திய நாட்டின் கேடு கெட்ட கலாச்சாரப் புத்தி இது. மிக திறமைவாய்ந்த இயக்குனரான அந்த வெள்ளைக்காரன் இந்தியாவின் கேவலங்கள் என்று என்ன இருக்கிறதோ, அதை எல்லாம் ஒரே படத்திலேயே வரிசைப்படுத்தி இருப்பது அவனின் அதீத திறமைக்கு ஒரு சான்று. இதில் வரும் அவலங்களான வன்முறை, ஏமாற்றல், அடிப்படை வசதியின்மை , குழந்தை தொழிலாளி, வறுமை, குப்பைகள் நிறைந்த சேரிப்புற வாழ்க்கை, வீட்டு வன்முறை, பாலியல் தொழில் , சிறுவர் சீர்கேடு, சிறுவர் வன்முறை, நிழல் உலக தாதாக்கள், மத ரீதியான சண்டைகள், வெட்டுக்குத்துகள், இந்திய சமூகத்தில் பெண் தொடர்பான பார்வை , தொலைக்காட்சி/சினிமா தொடர்பான அதீத மோகம், அதற்கும் மேலாக திருட்டு என்று இத்தனை வருட கால இந்திய சினிமா வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியா காட்டப்பட்டதை எல்லாம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் ஒரே படத்தில் காட்டி இந்தியாவின் மானத்தை சர்வதேச அரங்கில் தலைகுனிய வைத்துள்ளான் அந்த இயக்குனன். இதன் காரணமாகவோ என்னவோ இந்தியரான அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குலோப் மற்றும் பாஃப்டா விருதுகளும் படத்தொகுப்பாளர், ரெசூல் பூக்குட்டி என்பவருக்கு பாஃப்டா விருதும் வழங்கி அவர்களை ஆஸ்காருக்கும் பரிந்துரைத்திருக்கிறார்கள். இந்தியாவை கவுரவமாக கேவலப்படுத்த மேற்குலகுக்கு கிடைத்த அரிய ஆயுதம் இந்த படம். அதனால் தான் இந்தப்படத்திற்கு விருது மேல் விருது கொடுத்து அருமையாக விளம்பரம் செய்கிறார்கள்.
முதல் சந்தேகம் , ஏ.ஆர் ரஹ்மான் ஆங்கில படத்துக்கு இசை அமைப்பது இது முதல் முறை அல்ல . அவரது முந்தய படங்கள் அதிகம் பேசப்பட வில்லை அல்லது ஏதாவது விருதுக்கு கூட பரிந்துரைக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம்.? அவரது திறமை இந்த படம் மூலமாக தான் உலகுக்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன?
படத்தில் நடிக்கும் எந்த ஒரு முக்கிய கதாபாத்திரமும்(இந்தியர்) ஏன் நல்ல முறையில் சித்தரிக்கப்படவில்லை? நாயகனாக வரும் 2 சகோதரர்களை அதாவது திருடர்களை முஸ்லிம்களாக காட்டியுள்ள இயக்குனன் அதில் ஒரு தொழு‍கைக் காட்சியும் வைத்து 'நான் பாவம் செய்பவன், என்னை மன்னித்துவிடு இறைவா' என்று இறையும் காட்சிகள் தேவையில்லாமல் புகுத்தப்பட்டு முஸ்லிம்களின் கண்ணியத்தை கொச்சைப்படுத்தியிருக்கின்றான். கதாநாயகனை சுற்றி நடக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன ...? அவர்கள் மிக மிக கொடூரமாக சித்தரிக்கப்பட வேண்டிய தேவை என்ன? உதாரணமாக அந்த போலீஸ் காரர், தொகுப்பாளராக வரும் அனில் கபூர் கூட ஏன் வில்லனாக சித்தரிக்கப்பட வேண்டும். சிறுவர்களை கடத்தும் அந்த கும்பல், கண்களை குருடாக்கும் காட்சிகள், அண்ணன் தம்பி உறவு முறிவுக்கான காட்சிகளில் ஏன் அளவு கடந்த கொடூரம்? இவ்வளவு கீழ்த்தரமாக இந்திய மனிதர்களை காட்டும் இயக்குனன் , உல்லாச பயணிகளாக வரும் இரு அமெரிக்க பாத்திரங்களை மட்டும் மனிதாபிமானம் உள்ளவர்களாக காட்டுகிறான். அந்த காட்சியிலும் கூட இந்திய போலீஸ்காரர் கொடூரமானவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். இப்படியான காட்சி அமைப்பு கதையின் கருவிற்கு கட்டாயம் தேவை தானா?
அணு சக்தி ஒப்பந்தம் போடும் நாட்டில் பசியில் திருடும் சிறுவனை ஓடும் ரயில் இருந்து தள்ளி விடுகிறார்கள். மற்ற நாடுகளுக்கு ஆயுத உதவி செய்யும் நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை.? சந்திரனுக்கு ராக்கெட் விடும் நாட்டில் தான் எத்தனை குழந்தைகள் குப்பை பொருக்கி பிழைக்கிறார்கள். வல்லரசு கனவு காணும் தேசத்தில் எத்தனை கோடி பிச்சைக்காரர்கள்? இதை எல்லாம் பார்க்கும் மேற்கு உலகின் எத்தனை பேர் இந்தியாவுக்கு வர அஞ்சுவர். இதை பார்க்கும் அவர்களுக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் எப்படி இருக்கும். கண்களில் சூடான திராவகத்தை ஊற்றி ஸ்பூனால் கண்களை தோண்டி சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு தயார்படுத்துவதை பார்க்கும் அமெரிக்க குழந்தைகள் இனிமேல் இந்தியர்களை எப்படி பார்ப்பார்கள்? வர்த்தக/வளர்ச்சியடைந்த மும்பை நகரின் புற தோற்றமே இது என்றால் மற்ற இந்திய நகரங்கள் பற்றி இதுபோன்ற கேள்விகள் அந்த காட்சிகளை பார்க்கையில் எழும். ஆனாலும் இயக்குனன் பொய்யான ஒன்றை காட்டவில்லை, நிஜமான ஒரு சில சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கிறான். நாம் அமெரிக்கா போன்ற நாடுகளின் மக்களையும், அந்த நாட்டு வாழ்க்கை முறையையும் கேவலமாக சித்தரித்தால் அவர்களும் இது போல தான் கொண்டாடுவார்களா? இந்தியத் திரைப்படத்துறைக்கு அந்த தைரியம் இருக்கிறதா? இந்த படம் மறைமுகமாக ஏற்படுத்தும் சமூக பொருளாதார தாக்கம் என்ன?
இன்னுமொரு சான்று, இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடியா என்ற ஒருவர் எழுதிய வைட் டைகர் என்ற புத்தகம் கடந்த வருடம் சர்வதேச விருதான பூக்கேர் (The White Tiger wins the 2008 Man Booker Prize for Fiction )விருது பெற்றது. இதில் கூட அந்த எழுத்தாளர் இந்திய ஏகாதிபத்தியத்தையும், அதன் கலாச்சாரம் மற்றும் பல ஊழல் நடைமுறைகளையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்காக விருது வழங்கி அந்த புத்தகம் உலக அளவில் பிரபலப்படுத்தப்பட்டது. இம்முறையும் அது போன்ற ஒரு நிகழ்வே நடை பெறுகிறது. அந்நிய நாட்டு திரை துறையினரின் இந்த போக்கை இந்திய அரசு தொடர்ந்து அனுமதிக்குமேயானால் வரும் காலங்களில் இந்தியாவின் நீதித்துறை, நிர்வாகத்துறை, பாதுகாப்புத் துறைகளில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் தவறுகள் காட்சிகளாக பதியப்பட்டு சர்வதேச அரங்கில் துகிலுரிக்கப்படும் ஆட்சியாளர்கள் இப்போ‍தே விழித்துக் கொள்ளாவிட்டால் நாட்டின் பாதுகாப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும் என்பதை எச்சரிக்கையுடன் சொல்லி வைக்கிறோம்.

Wednesday, February 11, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

இலங்கைப்போர் திட்டமிட்ட இனப்படுகொலை:'தி சன்டே இந்தியன்' அரிந்தம் சௌத்ரி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10572&Itemid=52

இன்று மக்களவையின் காரசாரமான கடைசிக்கூட்டத்தொடர் http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10570&Itemid=52

இலங்கை-தமிழர்களைக் காப்பாற்ற இந்தியா உடனே தலையிடவேண்டும்:கனடா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10568&Itemid=52

ஆண்டிப்பட்டி மீனாட்சியம்மன் கோவில் திருப்பணி : ஜே.எம்.ஆருண் பார்வை
http://www.adhikaalai..com/index.php?option=com_content&task=view&id=10560&Itemid=52

இராசி பலன்கள் 12-2-2009 முதல் 18-2-2009வரை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10556&Itemid=73

படுகொலை செய்யப்பட்ட பெனாசிர் பூட்டோ வாழ்க்கை திரைப்படமாகிறது
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10565&Itemid=67

அசின் சம்பளம் இரண்டு கோடி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10562&Itemid=67

அலை ஓசை # 16 - இராஜத்தின் இரகசியம் - இறுதிப் பகுதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10558&Itemid=110

அதே நாள் அதே இடம்-புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10564&Itemid=67

தினம் ஒரு தகவல் : ஆணவம் - கொல்லிமலைச்சாரல் பொ.ஆனந்த் பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogcategory&id=155&Itemid=244

Tuesday, February 10, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பூமியாகி வருகிறது! : ஒபாமா எச்சரிக்கை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10554&lang=ta&Itemid=52

முதல்வர் கலைஞருக்கு இன்று முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10552&Itemid=52

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் "கரிசல் திருவிழா''
http://www.adhikaalai..com/index.php?option=com_content&task=view&id=10543&Itemid=52

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர் பணி நீக்கம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10541&Itemid=52

பெங்களூரு : பிரசித்தி பெற்ற தர்மராயசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10536&Itemid=52

கவிஞர் திருச்சி பாரதன் திருவுருவப் படம் : மதுரை ஆதீனம் திறந்து வைத்தார்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10534&Itemid=52

இஸ்லாமிய வங்கிகள்தான் இந்தியாவின் வறுமையைப் போக்கும் - சீத்தாராமன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10531&Itemid=52

பாராளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் நடிகர் ரித்தீஸ் போட்டி?
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10527&Itemid=52

இந்தியாவின் முக்கிய இடங்களில் தாக்குதல் தொடரும் : அல் கொய்தா மிரட்டல்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10524&Itemid=52

சவூதிக்கான இந்திய தூதருக்கு தமிழ்ச்சங்கப் பாராட்டு விழா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10507&Itemid=52

நாணயம் -புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10549&Itemid=177

சரித்திரம் - புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10548&Itemid=177

சிவகங்கை : கடந்த ஆண்டு 2008, வாகன விபத்தில் இறந்தவர்கள் 222 பேர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10551&Itemid=234

கீழக்கரை முகமது சதாக் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கருத்தருங்கு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10550&Itemid=237

கடலாடி அருகே பசுமைப்புரட்சி செய்து வரும் ஆசிரியர்கள்
http://www.adhikaalai.com/index.php?
option=com_content&task=view&id=10546&Itemid=237

தினம் ஒரு தகவல் : வல்லமை - ஆனந்த் பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10540&Itemid=244

Monday, February 9, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

குழாயடி கூச்சல்கள்,இலங்கைத் தமிழர் நலன் காக்க உதவாது:ராமதாஸ் http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10504&lang=ta&Itemid=52

ஆப்கானில் படுகொலை செய்யப்பட்ட சைமன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதிஉதவி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10503&lang=ta&Itemid=52

முல்லைத்தீவு நோக்கி தமிழக வழக்கறிஞர்கள் பயணம்: போலீஸ் கைது நடவடிக்கை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10502&lang=ta&Itemid=55

வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10501&Itemid=52

மும்பையில் விமானம்-ஹெலிகாப்டர் மோதல் தவிர்ப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10500&Itemid=52

வரும் 17-ம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10499&Itemid=52

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடங்கி வைத்தார் லாலு பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10496&Itemid=52

சவூதிக்கான இந்திய தூதருக்கு தமிழ்ச்சங்கப் பாராட்டு விழா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10507&Itemid=52

ஓய்வூதிய அதிருப்தி : விருதுகள் திருப்பியளிப்பு : முன்னாள் ராணுவத்தினர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10506&Itemid=52

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தைப்பூச ஜோதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10505&Itemid=52

எந்திரனில் (ரோபோ) ரஜினியா? டேனியா?
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10523&Itemid=67

பாலாவின் அடுத்த நான்கு படங்கள்! யாருக்கு ஜாக்பாட்?
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10522&Itemid=67

ஆர்யா இப்போ சூர்யா ரேஞ்சுக்குப் போய்ட்டாருங்க!
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10521&Itemid=67

கல்யாண மாப்பிள்ளையாகப்போகிறார் கஞ்சாகருப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10520&Itemid=67

டமிளு நாக்கு ஒத்தண்டி : நிகிதா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10519&Itemid=67

விக்ரம் - கந்தசாமி பாடல் ஒலிப்பதிவு புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10517&Itemid=67

ரகசியா-கலக்கல் புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10516&Itemid=67

தினம் ஒரு தகவல் : நிம்மதி - கொல்லிமலைச் சாரல் பொ.ஆனந்த் பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogcategory&id=155&Itemid=244

ஒன்றிப்போதலே வெற்றியின் இரகசியம் - சேமுமு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10514&Itemid=164

Sunday, February 8, 2009

அதிகாலை" இன்றைய செய்திகள்

இ.த.பா.இ : முரணான அரசியலை மூட்டைகட்டிவிட்டு தமிழ்த்தலைவர்களாக நில்லுங்கள்!
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10482&lang=ta&Itemid=163

வீரமரணம் தழுவிய முத்துக்குமார் : வே.மதிமாறன் வானொலி செவ்வி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10457&lang=ta&Itemid=107

போராளிகளும் துரோகிகளும் ஒன்று சேர முடியாது : வைகோ ஆவேசம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10480&Itemid=52

ஈழப்பிரச்சனையில் அனாதை தலைவர்கள் அரசியல் செய்கிறார்கள் : ஸ்டாலின்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10479&Itemid=52

பிப்ரவரி- 13 : நாடாளுமன்றம் முன் வைகோ உண்ணாவிரதம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10455&Itemid=62

ஈழப்பிரச்சனை :மலேசியாவில் தமிழ் வாலிபர் தீக்குளித்து தற்கொலை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10477&Itemid=52

ஆயிரம் ராஜபக்க்ஷேக்கள் வந்தாலும் புலிகளை வெல்லமுடியாது:ராமதாஸ்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10471&Itemid=52

இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள் - திலகபாமா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10483&Itemid=185

ஆசீர்வதிக்கப்பட்ட 'குடிசை சகோதரி' அன்னை தெரசா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10472&Itemid=244

மும்தாஜின் புதிய கலக்கல் புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10484&Itemid=177