Friday, October 22, 2010

காணொலி : மகிந்தவுக்கு ஆப்புவைத்த அமெரிக்க தமிழ் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்

சமீபத்தில் ஐ.நா - வின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்ற மகிந்த அமெரிக்கா சென்றிருந்தார். ஐ.நா. மன்றத்தில் அவர் உரையாற்ற எழுந்து வரும்போது சுமார் 23 நாடுகளின் தலைவர்கள் எழுந்து வெளியே சென்று விட்டனர். இதனையடுத்து நாடுகளின் பிரதிநிதிகளுக்கு மத்தியில் மகிந்த உரையாற்ற வேண்டிய கட்டாயம் தோன்றியதோடு, முகத்தில் கரியும் பூசப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, அதனை ஈடுசெய்ய அவருக்கு அமெரிக்காவின் ஹீஸ்டன் மாநிலத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு ஒன்றைக் கொடுக்க அமெரிக்க செனட்டர் ஒருவர் முயல, கிணறு தோண்ட பூதம் வெளியேறிய கதையாக இது முடிவடைந்துள்ளது. மங்களகரமாக ஆரம்பிக்கப்பட்ட இவ்விழாவில் ஆரம்ப உரை நிகழ்த்த அமெரிக்காவில் உள்ள பிரபல தமிழ் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லி அழைக்கப்பட்டிருந்தார். அவரும், ஜனாதிபதியும் ஒன்றாக சட்டக்கல்லூரியில் பயின்றதாகக் கூறப்படுகிறது. ஜார்ஜ் வில்லி தனது வரவேற்புரையில் ஜனாதிபதியை மிகவும் புகழ்ந்து, பின்னர் சிறிது சிறிதாக காலை வாரினார். ஒருவகையான வஞ்சப்புகழ்ச்சி மற்றும் நக்கல் கதையால் ஒரு சமயத்தில் ஜனாதிபதி தனது தலையில் கைவைத்து நெற்றியை சாய்க்கும் அளவிற்கு அவர் உரை அமைந்திருந்தத என்றால் பாருங்களேன்.

நாட்டை இணைத்த நல்ல ஜனாதிபதி என ஆரம்பித்த வரவேற்புரை, சிறிது சிறித்தாக போரையும், தமிழர்கள் படும் அவஸ்தையையும் விவரித்தன. அமெரிக்கர்களும், வேற்றின மக்கள் பலரும் கலந்துகொண்ட இன் நிகழ்வில், அவர் உரையை நிறுத்தமுடியாமல் ஏற்பாட்டாளர்கள் திண்டாடியதாக அறியப்படுகிறது. அவரை மேடைக்கு அழைக்கும்போது, ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு அழைக்கிறோம் என்று கூறி அழைத்திருந்தார்கள் ஏற்பாட்டாளர்கள். இருப்பினும் வரவேற்புரையை ஜோர்ஜ் வில்லி நீண்டநேரமாக உரையாற்றி தான் சொல்லவந்த அனைத்தையும் சொல்லிவிட்டுத் தான் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில், துட்டகைமுணுவுக்கு ஒப்பாக ஜனாதிபதியை ஒப்பிட்ட ஜோர்ஜ் வில்லி, துட்டகைமுணு, எல்லாளனை போரில் வென்றாலும் பலமான எதிரியை வீழ்த்தியமைக்காவும், எல்லாளன் வீரத்தைப் பாராட்டியும் அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்ததையும் நினைவு கூர்ந்தார், ஒரு கணம் எங்கே இவர் விடுதலைப் புலிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்கச் சொல்லிவிடுவாரோ என பலர் திகைப்பில் இருந்தாகவும் சொல்லப்படுகிறது. 1958ம் ஆண்டு கலவரம், பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு சம ஒதுக்கீடு என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதையை மிகுந்த சங்கடத்தில் இவர் ஆழ்த்தியதை எவராலும் மறுக்கமுடியாது.

மேடையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி விழா ஏற்ப்பாட்டாளரை அடிக்கடி உத்துப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார். கடைசியாக இனி பள்ளி செல்லும் தமிழ் மாணவர்களின் வெள்ளைச் சட்டையில் இரத்தம் படியக்கூடாது, நீங்கள் ஒரு பிரபாகரனை வென்றிருக்கலாம், ஆனால் அது போல பலர் தோன்றலாம், அவர்கள் அவ்வாறு தோன்றுவதும் தோன்றாமல் இருப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது என அவர் பேசிமுடிக்க , என்ன நடந்தது என சற்றும் புரியாமல், அமெரிக்கர்களும், வேற்றின மக்களும் எழுந்து நின்று கைதட்டியதே மிகக் கொடுமையான விடையமாக ஜனாதிபதிக்கு இருந்தது. அசடுவழியும் முகத்தை ஒருவாறு சீர்திருத்திக்கொண்டு, மற்றைய நிகழ்ச்சிகளுக்கு நகர்ந்தார் ஜனாதிபதி. இருந்தாலும் அவர் இந்த அவமானத்தை இலகுவில் மறக்கப்போவது இல்லை.

விழா முடிவில் யாரை எல்லாம் திட்டித் தீர்த்தாரோ தெரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் அமெரிக்கா அவருக்கு பல அவமரியாதைகளை கொடுத்த நாடாக அமைந்துவிட்டது.... முழத்திற்கு முழம் தனது உரையில் "யுவர் எக்சலன்ஸி"( மாண்புமிகு) "யுவர் எக்சலன்ஸி" your excellency என்று ஜோர்ஜ் வில்லி கதைத்ததால், மகிந்த அவர் என்ன கதைக்கிறார் என்பதைக் கூட விரைவாக சுதாரித்துக்கொள்ளவில்லை !

அமெரிக்க செனட்டர், ஜனாதிபதி மகிந்த, புத்திஜீவிகள், கல்விமான்கள், வேற்றின மக்கள் என பலர் கலந்துகொண்ட இவ் விழாவில் மிகத் துணிச்சலாக தனது கருத்துக்களை வெளிப்படுத்திய ஜோர்ஜ் வில்லி அவர்களை நாம் பாராட்டாமல் இருக்கவே முடியாது. இதைத் தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல என்பார்களோ ????

For Video : Pl visit the link :


Courtesy : Athirvu

Friday, October 15, 2010

அதிகாலையின் இன்றைய சூடான, சுவாரஸ்யமான செய்திகள்

அப்துல் கலாமின் பிறந்த நாளை உலக மாணவர் தினமாக ஐ.நா. அறிவிப்பு



விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக் : கவர்ச்சிப்புயல் 'ஏமி ஜாக்சன்' உறுதி



'அடி மேல் அடி' த்ரிஷாவுக்கு போதாத காலம் : பாலிவுட்டா? கோலிவுட்டா??



மக்கள் போற்றும் மாபெரும் கலைஞனாக வேண்டும் : சியான் விக்ரம்



இசையமைப்பாளரை திருப்திப் படுத்தினாலே அந்தப் படம் ஹிட் : விஜய் ஆண்டனி



மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு பலத்த பாதுகாப்பு வழங்க கோரி மனு



காமன்வெல்த் ஊழலை விசாரிக்க உயர்நிலைக்குழு : பிரதமர் அதிரடி உத்தரவு



நவம்பரில் அதிபர் ஒபாமா இந்தியா வருகை : பொற்கோவிலில் வழிபடுகிறார்



இந்தியப் பாதுகாப்புக்கு சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் : தளபதி வி.கே.சிங்



சென்னை ஆபரணத் தங்கம் விலை சரிவு : பவுனுக்கு ரூ.144 குறைவு

Tuesday, July 6, 2010

அதிகாலை இன்றைய சூடான செய்திகள்

கருணாஸ் ஹாலிவுட் 3-டி படத்தில் கதாநாயகனாகிறார்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20015&Itemid=68

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் இந்தியா வருவதாக இல்லை : இரா.சம்பந்தன்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20012&Itemid=57

சரத் பொன்செகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை : மெர்வின் சில்வா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20008&Itemid=57

விடுதலைப்புலிகளை எதிர்க்க கருணாநிதிக்கு துணிச்சல் இல்லை : ஜெயலலிதா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20005&Itemid=55

லக... லக... Part II : 'தாடி'யும் 'தல'யும் ஒன்று சேருமா?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20000&lang=ta&Itemid=70

புர்ச்சி தமிலரின் புது லொள்ளும் பழைய ஜொள்ளும்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20002〈=ta&Itemid=70

வீடு - ஞாபகச்சிதறல் : த.ஜீவராஜ்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=18404&lang=ta&Itemid=192 

கனிமொழி, அறிவுநிதி, பின் கலைஞரின் பேரன் அருள்நிதி திரையுலக பிரவேசம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19984&Itemid=177

கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? : அசின் ஆக்ரோஷம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19973&lang=ta&Itemid=68

Friday, July 2, 2010

அதிகாலை இன்றைய சூடான செய்திகள்

கருணாநிதியை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் - ஜெயலலிதா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19926&lang=ta&Itemid=52

அமெரிக்க(இந்திய) மருத்துவர் ஜெயந்த் பட்டேலுக்கு ஆஸ்திரேலியாவில் 7 ஆண்டுகள் சிறை
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19908&Itemid=56

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது மான நஷ்ட வழக்கு : விஜயகலா மகேஸ்வரன்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19906&Itemid=57

இலங்கை மனித உரிமை மீறல் விசாரணை-ஐ.நா. நிபுணர் குழுவு : ஜெயலலிதா வரவேற்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19904&Itemid=55

மனித மலம் அள்ளும் கொடுமை, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு ஒழியவேண்டும் : சிவகுமார்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19902&Itemid=9

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் - உலக நாயகன் கமல்ஹாசன் இணையும் பிரம்மாண்ட படம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19881&lang=ta&Itemid=68

காவல்நிலையமே உனக்கு காவல் இல்லையா? : தொண்டியின் துர்ப்பாக்கிய நிலை
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19921&Itemid=237

கடலோர பாதுகாப்பு குழுமம்:மீனவர்களுக்கு விழிப்புணர்வு-விளையாட்டு போட்டி
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19918&Itemid=55

நாத்திக கருணாநிதி கடவுளாக்கப்பட்டார் - குடியாத்தத்தில் கோவில்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19894&Itemid=55

சதுரகிரி மலையை மாற்று மதத்தினர் அபகரிக்க முயற்சி : ராம.கோபாலன் குற்றச்சாட்டு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19890&Itemid=55

கமல்ஹாசனை கெளரவிக்க மத்திய அரசு விழா : 'அதிகாலை'யின் வாழ்த்துக்கள்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19868&lang=ta&Itemid=67

இலங்கையில் அசின்-சல்மான்கான் இருவருக்கும் கமேண்டோ வீரர்கள் பாதுகாப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19855&lang=ta&Itemid=6

கே.பி. நினைத்தால்கூட புலிகளின் நிதியை இலங்கை கொண்டு வர இயலாது : கருணா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19886&Itemid=57

வீடியோவில் இருப்பது நான்தான்-என்னை மீண்டும் காயப்படுத்தாதீர் : ரஞ்சிதா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19878&lang=ta&Itemid=55

துபாய் த‌மிழ்ப்பெண்க‌ள் ச‌ங்க‌ம் ந‌ட‌த்திய‌ பல்சுவை நிகழ்ச்சி
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19911&lang=ta&Itemid=210

Wednesday, June 23, 2010

தமிழீழ விடுதலைப்புலிகளின் வீரச்செயல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட "எல்லாளன்" திரைப்படம்

22.10.2007 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா வான்படைத்தளத்தை தாக்கி அழித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'எல்லாளன்' திரைப்படம்.





















Friday, May 28, 2010

மங்களூர் விபத்து:மீளுமுன் ரயில்கள் மோதல்:70 பலி, 200 காயம்-500 கோடி இழப்பு


மங்களூர் விபத்து:மீளுமுன் ரயில்கள் மோதல்:70 பலி, 200 காயம்-500 கோடி இழப்பு - மங்களூர் விபத்து:மீளுமுன் ரயில்கள் மோதல்:70 பலி, 200 காயம்-500 கோடி இழப்பு - கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19164〈=ta&Itemid=52

Saturday, January 2, 2010

'விலை மாது'வாக மாறிப்போன கவர்ச்சிப்புயல் 'நமீதா'

'விலை மாது'வாக மாறிப்போன கவர்ச்சிப்புயல் 'நமீதா'
http://adhikaalai.com/index.phpoption=com_content&task=view&id=18262&Itemid=68

எல்லையில் அத்துமீறல்:சீனா விரைகிறார் பாதுகாப்புச்செயலர் பிரதீப் குமார்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=18259&Itemid=54

வட மாநிலங்களில் கடும்பனி-ரயில்கள் மோதல் பலி 5;முரளி மனோகர் ஜோஷி தப்பினார்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=18257&Itemid=54

தமிழர் சுயநிர்ணய உரிமைக்காகப் பாடுபடுவோம் : உருத்திரகுமாரன்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=18242&Itemid=56

ஜேம்ஸ் கேமரானின் "அவதார்" திரை விமர்சனம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=18255&Itemid=71

பொன்னியின் செல்வன் : அத்தியாயம் # 50 : பராந்தகர் ஆதுரசாலை
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=18252&Itemid=194

கலைஞர் டிவி-யில் நடிகர் ஜே.கே.ரத்தீஸ் எம்.பி-யின் "ஆண்டாள்" மெகா தொடர்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=18251&Itemid=94

ஈழம் : இந்தியா மாறியது ஏன்?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=18263&Itemid=148