Wednesday, February 5, 2020

`
அமெரிக்க குழந்தைகள் வைத்த அன்பு பொங்கல்..!' - நெகிழ்ந்துபோன தமிழ்க் குடும்பங்கள்

 உலகத்தின் எந்த மூலையில் நம் தமிழர்கள் வசித்தாலும் தமிழர் திருநாளான பொங்கல் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் அமெரிக்காவின் டெனஸி மாகாணத்தில் உள்ள சட்டனூகா நகரில் சமீபத்தில் பொங்கல் விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சட்டனூகா நகரில் வசிக்கும் இந்தியர்களில் குஜாராத்தியர்களும் தமிழர்களும் பெரும்பான்மையாக உள்ளனர். அதற்கடுத்தபடியாக மலையாளிகளும் தெலுங்கர்களும் வாழ்கின்றனர். ஆனால், ஒவ்வொரு இனத்தவரின் பண்டிகைகளிலும் அனைத்து இந்தியர்களும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம்.  தொடர்ந்து வாசிக்க  : 

https://www.vikatan.com/oddities/international/pongal-festival-held-at-america